வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்

img

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லையா? – ஐபிபிஎஸ் அறிவிப்பால் சர்ச்சை    

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்று வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.